தமிழின அழிப்பு நாள் 2018 - Tamil Genocide Day @ Bundesplatz, Bern [18. Mai]

தமிழின அழிப்பு நாள் 2018 - Tamil Genocide Day


39
18.
Mai
15:00 - 18:00

 Facebook-Veranstaltungen
Bundesplatz
Bundesplatz, Bern
தமிழின அழிப்பு நாள் 2018
21ம் நூற்றாண்டின் அதியுச்ச இனவழிப்பு!

ஈழத் தமிழர் வரலாற்றில் தொடரும் தமிழின அழிப்பின் அதியுச்ச குறியீடான முள்ளிவாய்க்கால் இனவழிப்புநாள்; மறக்க மடியாத சோகமாக, மாறா வடுவாக மாறிய தமிழீழத்தில், வீரமரணித்த மாவீரர்களுக்கும், மடிந்த மக்களுக்குமான 9ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வும், கவனயீர்ப்பு ஒன்று கூடலும்.

18.05.2018 வெள்ளிக்கிழமை 15:00 — 18:00 மணி
சுவிஸ் பேர்ண் பாராளுமன்றம் முன்றல்

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்க உணர்வுடனும், உறுதியுடனும் அணிதிரண்டு வருமாறு சுவிஸ் வாழ் தமிழ் மக்களை அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கின்றது சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.
Diskussion
image
Nur registrierte Benutzer können Kommentare hinterlassen.
Registrieren Sie sich schnell oder autorisieren Sie sich.

Die nächsten Veranstaltungen @ Bundesplatz:

4. Nationaler Pärke-Markt
Bundesplatz

Das am meisten erwartete Veranstaltungen in Bern :

Foo Fighters (w/ The Kills, Wolf Alice)
Stade de Suisse
Foo Fighters | Bern
Stade de Suisse
Cupfinal: FC Zürich vs. YB
Stade de Suisse
ZAPF! Craft Beer Festival Bern 2018
Brache Warmbächli
15. Buskers Bern Strassenmusik-Festival
Buskers Bern Strassenmusik-Festival
Gurtenfestival 2018
Gurtenfestival
Nina Hagen (D) BrechtLiederzurKlampfeAbend
Mühle Hunziken
Quartierfest Viktoria
Alte Feuerwehr Viktoria
Tractor Pulling Zimmerwald 2018
Lohnunternehmen Guggisberg Zimmerwald LGZ
Noche de Baile - Bern
Bern
Die populärsten Veranstaltungen in Deinem News Feed!